இன்பம்
மல்லிகை
மலரை
சுவாசித்த
"பின்பே
இன்பம்" !
மலரே
உன் சுவாசக்
காற்றை
சுவாசிக்கும்
"முன்பே
இன்பம்" !
மல்லிகை
மலரை
சுவாசித்த
"பின்பே
இன்பம்" !
மலரே
உன் சுவாசக்
காற்றை
சுவாசிக்கும்
"முன்பே
இன்பம்" !