காதல்

பெண்ணே
நிலவுடன்
வாழ
ஆசை இல்லையடி எனக்கு....

உண்
நிழலுடன்
வாழவே
ஆசை........

எழுதியவர் : மாதேசரண் (7-Jun-11, 4:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 309

மேலே