காதல் + காகிதங்கள் = கவிதைகள்
காகிதங்கள் - கவிதைகள் = காதல்
காகிதத்தில் இல்லாத கவிதை தான் காதல்..!
கவிதைகள் - காதல் = காகிதங்கள்
காதல் இல்லாத கவிதைகள் கூட காகிதங்கள் தான்...!
காதல் + காகிதங்கள் = கவிதைகள்
காதலுடன் அனுப்பும் காகிதங்கள் கூட கவிதைகள் தானே..!
....இன்னும் இதயம் இயங்கும்.

