ஓவியம்

முன்னொருப் பிறவியில்

உயரமான

மலை உச்சியிலிருந்து

வானில்

நான் வரைந்த

என் காதலியின்

ஓவியம் தான்

இன்று நிலவாக

ஒளி வீசிக் கொண்டிருக்கிறது !

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (4-Nov-15, 8:55 pm)
Tanglish : oviyam
பார்வை : 94

மேலே