பருப்பு

நபர்1: இப்பலாம் பருப்பு குழம்ப பாத்தாலே பிடிக்கமட்டேன்குது...
நபர்2: ஏன்?
நபர்1: பருப்பு விலை அதிகமா இருக்குன்னு ரசத்துல காய்கறி அறுத்து போட்டு
குழம்புன்னு குடுக்குறாங்க...!!!!

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 1:22 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 136

மேலே