மதிப்பு

வைரத்தின் மதிப்பை விட மிகப்பெரியது
நம் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்களுக்காக
சிந்தும் கண்ணீர் துளி...
எனவே,
கண்ணீர் சிந்தாதீர்கள் சீக்கிரத்தில் ...
இப்படிக்கு
-சா.திரு -