பூக்கள்

மீண்டும்
இந்த அரயணை ஏறும்
வாய்ப்பு கிட்டப்போவதில்லயாம்

ஏக்கத்தில் வாடும்
இவள் சூடிய பூக்கள்....

எழுதியவர் : வினோத் சுப்பையா (8-Nov-15, 5:20 am)
சேர்த்தது : வினோத்சுப்பையா
Tanglish : pookal
பார்வை : 71

மேலே