மழை

மெல்லக்கடந்து சென்றது
மேகம்
உன் நினைவுகளை
தூறலாய் என்மீது தூவிக்கொண்டே..

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (8-Nov-15, 9:37 pm)
சேர்த்தது : நீ சங்கர்
Tanglish : mazhai
பார்வை : 139

மேலே