தைரியம்

எவ்வளவு தைரியம்
கூட்டிக் கொண்டாலும் ....
உன் முன்னால்
உடைந்து விடுகிறது என் மனது...

எழுதியவர் : KARTHIK GAYU (11-Nov-15, 4:18 pm)
Tanglish : thairiyam
பார்வை : 160

மேலே