ஆண் விலைப் பட்டியல்

ஆயிரம் காலப் பயிர்
ஏலத்தின் ஆரம்ப விலை
ஒரு இலட்சம் !
. . . . . . . . . . . . . .
இரண்டு இலட்சம்
மூன்று இலட்சம்
. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .

- வரதட்சணை கல்யாணம் !

எழுதியவர் : (13-Nov-15, 7:39 pm)
Tanglish : an vealaip pattiyal
பார்வை : 54

மேலே