துளிப்பா கோழி

கூவினால் கோழி
இட்டால் முட்டை
இல்லை என்றால் பிரியாணி

குறட் பாவாக :

கூவினால் கோழிஇட் டால்முட்டை இல்லை
எனிலோ பிரியா ணியாம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-15, 6:08 pm)
பார்வை : 84

மேலே