பூச்சி , நோய், எட்டிப்பார்க்காது
பூச்சி , நோய், எட்டிப்பார்க்காது
இஞ்சி, பூண்டு, புகையிலைத்தூள் ஆகிய மூன்றையும் தலா 500 கிராம் அளவிற்கு எடுத்து, அரைத்து மண்பானையில் போட்டு.
அவை மூழ்கும் அளவிற்கு மாட்டின் சிறுநீர் ஊற்றி, இரண்டு நாட்கள் அப்படியே ஊறவைக்க வேண்டும்.
அதன்பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி என்கிற அளவில் இதைக் கலந்து தெளித்தால்… பூச்சி, நோய் எட்டிக்கூட பார்க்காது