உலகத்தை நான்!!!

என்னை அழவைத்த உலகத்தை
நான் சிரிக்க வைக்க போகிறேன் !
என்னை வருந்தவைத்த உலகத்தை
நான் வாழ வைக்க போகிறேன் !
எனக்கு துன்பம் தந்த உலகத்தை
நான் தூக்கி வைக்க போகிறேன் !

எழுதியவர் : முத்துகுமார் சுப்ரமணியம் (8-Jun-11, 5:38 pm)
சேர்த்தது : Muthukumar . S
பார்வை : 348

மேலே