வினோத உலகம் II

சிங்கு: நேத்து பெஞ்ச மழைல என் woolen sweater நனைஞ்சு சுருங்கிடுச்சு டா..
மிங்கு: .........
சிங்கு: என்ன டா ஏதோ யோசிக்குற மாதிரி தெரியுது....
மிங்கு:எனக்கு ஒரு டவுட் னே..
சிங்கு: உனக்கு டவுட் ஆ ?!... சரி சொல்லு சமாளிப்போம்.
மிங்கு: woolen sweater எதுல இருந்து தயரிகுரங்க.. செம்மறி ஆட்டு ல இருந்து தான... Sweater மட்டும் சுருங்குது.. ஏன் ஆடு மழைல சுருங்க மாட்டுது..
சிங்கு:?!?!??

எழுதியவர் : ஜனனி (19-Nov-15, 1:18 pm)
சேர்த்தது : ஜனனி விஜய்
பார்வை : 147

சிறந்த நகைச்சுவைகள்

மேலே