சொர்க்கமும் நரகமும்

சுரேஷ்: நீங்க வாழற இடத்திலேயே சொர்க்கமும் நரகமும் இருக்குன்னு சொல்றீங்களே எப்படி?

மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன்
சுரேஷ்: ?! ....?!

எழுதியவர் : முக நூல் (19-Nov-15, 7:25 pm)
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே