என் மனதிற்கு

உன் இதழ்கள் கொடுத்த
வலிகளை விட.......!!!!!!
உன் மௌனம் கொடுத்த
வலிகள் அதிகம்...!!!!!!

எழுதியவர் : திவாகர் (20-Nov-15, 5:04 pm)
சேர்த்தது : சரண்யாபழனிவேல்
Tanglish : en manathirkku
பார்வை : 119

மேலே