உண்மை காதல்

மனைவி : ஏன் என் பேச்ச கேக்காம தண்ணில குதிச்சீங்க?
உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா அத என்னால தாங்கிக்க முடியுமா?
இது ஏன் உங்களுக்கு புரியவே மாட்டேங்குது.

கணவன் : அதான் எதுவும் ஆகலையேமா.

மனைவி: போங்க. ஏங்கிட்ட எதுவும் பேசாதீங்க.

கணவன்: சரி பேச வேணாம்.
மழை வருது பாரு. குடைக்குள்ள வா..


மனைவி: என் பேச்ச நீங்க கேக்கமாட்டீங்க.
நான் மட்டும் உங்க பேச்ச கேக்கணும்?

கணவன்: மழையில நனைஞ்சு உடம்புக்கு எதுன்னா வந்துடப்போதும்மா.

மனைவி: வந்தா வந்துட்டு போது.
நான் உயிரோடு இருந்து என்ன பண்ணப்போறன்.
நீங்க மழையில நனையாம இருங்க.

கணவன்: நீ நனைய
நான் மட்டும் குடை பிடிச்சிட்டு இருப்பனா?

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Nov-15, 5:06 pm)
Tanglish : unmai kaadhal
பார்வை : 407

மேலே