உன்னில் என் உயிர்
இரு கைகளும் ஒன்றாய் இணைந்திட
என் உயிரும் உன்னில் கலந்திட
என்றென்றும் என் மனம் -ஏங்குதடி ...!
காரணங்கள் நான் அறிவேன்
பெண்ணே நீ அறிவாயோ...? - பெண்ணே
நீயும் அறிந்துவிட்டால் என் உயிர் போகும்
முன் அதை நீ சொல்வாயோ...!