சரண்யாபழனிவேல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சரண்யாபழனிவேல் |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 679 |
புள்ளி | : 16 |
தென்கோடி தமிழனாய் பிறந்து,
இந்தியனாய் வளர்ந்து,
எட்ட முடியாத சாதனைகள் பல புரிந்து,
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த
குழந்தை பிரியனே ஏவுகணை சிகரமே.........
எங்களை கனவு காணச்சொல்லிவிட்டு
கனவு நனவாகும் முன்னரே அவசரப்பட்டு
விட்டீர்களே கலாம் அவர்களே......
நீங்கள் பேசிக்கொண்டிருந்ததால் தானே
நாங்கள் மௌனம் காத்தோம்
இனி பேசி பயன் இல்லை என்று
பேசாமலே சென்று வீட்டீர்களோ???
நீங்கள் கனவு காணசச்சொன்னதால்
தானே நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தோம்...
எத்தனையோ கனவுகள் கண்டோம்..
ஒரு போதும் கண்டது இல்லையே
நீங்கள் காலமாவது போல்
கண்டிருந்தால் காலமாக்கி இருப்போம்
உங்களை கொல்ல வந்த காலனையே
தென்கோடி தமிழனாய் பிறந்து,
இந்தியனாய் வளர்ந்து,
எட்ட முடியாத சாதனைகள் பல புரிந்து,
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த
குழந்தை பிரியனே ஏவுகணை சிகரமே.........
எங்களை கனவு காணச்சொல்லிவிட்டு
கனவு நனவாகும் முன்னரே அவசரப்பட்டு
விட்டீர்களே கலாம் அவர்களே......
நீங்கள் பேசிக்கொண்டிருந்ததால் தானே
நாங்கள் மௌனம் காத்தோம்
இனி பேசி பயன் இல்லை என்று
பேசாமலே சென்று வீட்டீர்களோ???
நீங்கள் கனவு காணசச்சொன்னதால்
தானே நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தோம்...
எத்தனையோ கனவுகள் கண்டோம்..
ஒரு போதும் கண்டது இல்லையே
நீங்கள் காலமாவது போல்
கண்டிருந்தால் காலமாக்கி இருப்போம்
உங்களை கொல்ல வந்த காலனையே
அவன் எனக்குதான் என்று
நினைத்து கொண்டிருந்தேன்
ஆனால் அவனோ நான் உனக்கல்ல
உன் நினைவுகளுக்கு மட்டும்தான்
என்று காட்டிவிட்டு சென்றுவிட்டான்...!!!
அவன் எனக்குதான் என்று
நினைத்து கொண்டிருந்தேன்
ஆனால் அவனோ நான் உனக்கல்ல
உன் நினைவுகளுக்கு மட்டும்தான்
என்று காட்டிவிட்டு சென்றுவிட்டான்...!!!
அவனுக்கும் உனக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசம் இல்லை
அவன் என் மனதை
பறித்து சென்றான் நீ என்
உயிரை பறித்து சென்றாய்..!!!!
சூரியனை கண்டால் பனித்துளிக்கு வெக்கம்..!!!
பனித்துளியை கண்டதும் புல்வெளிக்கு வெக்கம்..!!!
கரையை தொட்டதும் நுரைக்கு வெக்கம்..!!!
ஆணின் பார்வை பட்டதும் பெண்ணுக்கும் வெக்கம்...!!!
பூத்திருக்கும் பூக்களுக்கு காற்றின் மீது வெக்கம்...!!!
பூக்காமல் இருக்கும் மொட்டுகளுக்கு சூரியன் மீது வெக்கம்...!!!
பூவை கண்டால் பெண்ணுக்கு வெக்கம்..!!!
பெண்ணை கண்டால் பூவுக்கும் வெக்கம்..!!!
இப்படி இறைவன் படைத்தவற்றில் .!!!
எவற்றிக்கு தான் இல்ல வெக்கம்..!!!
சூரியனை கண்டால் பனித்துளிக்கு வெக்கம்..!!!
பனித்துளியை கண்டதும் புல்வெளிக்கு வெக்கம்..!!!
கரையை தொட்டதும் நுரைக்கு வெக்கம்..!!!
ஆணின் பார்வை பட்டதும் பெண்ணுக்கும் வெக்கம்...!!!
பூத்திருக்கும் பூக்களுக்கு காற்றின் மீது வெக்கம்...!!!
பூக்காமல் இருக்கும் மொட்டுகளுக்கு சூரியன் மீது வெக்கம்...!!!
பூவை கண்டால் பெண்ணுக்கு வெக்கம்..!!!
பெண்ணை கண்டால் பூவுக்கும் வெக்கம்..!!!
இப்படி இறைவன் படைத்தவற்றில் .!!!
எவற்றிக்கு தான் இல்ல வெக்கம்..!!!
அவனுக்கும் உனக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசம் இல்லை
அவன் என் மனதை
பறித்து சென்றான் நீ என்
உயிரை பறித்து சென்றாய்..!!!!