மரணம்

அவனுக்கும் உனக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசம் இல்லை
அவன் என் மனதை
பறித்து சென்றான் நீ என்
உயிரை பறித்து சென்றாய்..!!!!

எழுதியவர் : saranya (27-Nov-15, 11:00 am)
சேர்த்தது : சரண்யாபழனிவேல்
Tanglish : maranam
பார்வை : 94

மேலே