எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                      மழை
         மழை எனக்கு பிடிக்கும் 
                 இருந்தும் குடை பிடிக்க
            மறுக்கிறேன் காரணம்.....
                 ஏனக்குள் இருக்கும் நீ  
            நனையாமல் இருக்க......

மேலும்

அன்னையிடம் அன்பை வாங்கி

தந்தையிடம் அறிவை வாங்கி 
யாரோ ஒருவரிடம் வாங்கும் 
 காதலுக்காக 
அன்பையும் அறிவையும் விற்பதா............

மேலும்

ஆமா .......உண்மை தான் 19-Nov-2015 6:56 pm
அருமை ! 19-Nov-2015 2:52 pm

அன்பு  தோழி அழகுக்காக......


                அழகு நீ வகுப்பில் இருந்தால்
                அனைவரும் துன்பம் மறந்து 
                சிரிக்கின்றோம் உன் பேச்சில் சிந்தும் 
                  அழகால்.......................

மேலும்


மேலே