சுய ஏமாற்றம்

பள்ளியில்
பாடத்தில்
ஏமாற்றலாம்
கடைசி பக்கம் விடையை பார்த்து....

ஆனால்.,

வாழ்க்கையை
ஏமாற்ற முடியாது.
ஏனென்றால்
_ இறுதி பக்கமே தெரியாது. !

எழுதியவர் : செல்வமணி (21-Nov-15, 12:26 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : suya yematram
பார்வை : 130

மேலே