கறை படிந்த கைகள் பகுதி - 1

நம் நாட்டின் சாமானிய மக்கள்களின் அன்றாட வருமானம் ரூ.35 மட்டும் தான் அவர்களின் பிள்ளைகள்
நாள்தோறும் தெருவில் நாம் தினமும் கடந்து செல்லும் சாலைகளின் ஓரங்களில் வெயில்,மழை
பாராமல் அவர்களுது வாழ்வின் எல்லைகளை திக்கெட்டும் தொலைவுகளாக எண்ணி கணங்கள் யாவும் சந்தோசங்களை இழந்து நாட்களை கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் தன் வாழ்வின் முடிவுகளை தேடிகொள்கிறார்கள்.
" வலிகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை
வசதிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை "
என நினைத்து தன் உயிரை மடித்து கொள்வது சரியா...!
தொடரும் ...
வானவில்.க்வ்ஸ்