சுவாசிக்கிறேன் !!

நீ
என்னை
நேசிப்பதற்கு
யோசிக்கிறாய் ??

நான்
உன்னை
நேசிப்பதற்க்காகவே
சுவாசிக்கிறேன் !!

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (8-Jun-11, 11:13 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 397

மேலே