தாலி

புற்களை !
ஆடு மேய்வதற்காக
கட்டமாட்ட வேலி தான்
தாலி !

எழுதியவர் : தஸ்லிம் பானு (22-Nov-15, 6:32 pm)
பார்வை : 160

மேலே