தஸ்லிம் பானு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தஸ்லிம் பானு |
இடம் | : ஆரணி (திருவண்ணாமலை மாவட்ட |
பிறந்த தேதி | : 02-Jul-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
நான் பொறியியல் மாணவி :ECErnபடித்து கொண்டிருக்கிறேன் , rnrnதமிழில் ஓர் கிறக்கம் rnஎனக்கு தெரிந்த சில வார்த்தைகளை rnகோர்த்து ,rnஎன் கற்பனையில் சிந்திய சில rnஎண்ணங்களை கவிதைகளாக rnஎழுதுகிறேன் !rnபிழை இருந்தால் திருத்துங்கள்
என் படைப்புகள்
தஸ்லிம் பானு செய்திகள்
தோல்விகளை எண்ணி எண்ணி தளர்வதை விட
தோற்று பார்த்தல் தான் என்ன ?
வாழ்கை ரசிக்கத்தானே போர் புரிய அல்ல
உன் லட்சியங்களை வெல்ல ஏன் இந்த அரும்பாடு !
வெற்றியின் காரணத்தை
ஆராயும் உலகம்
தோல்வியின் காரணத்தை அறியாது
வெற்றியையே ரசித்து கொண்டிருந்தாள்
வெற்றி கூட சலித்து விடும் நண்பா !
கண்திறந்து சற்று கவனி உனது
எதிரி நீதான் என்பதை அறிவாய்
வாழும் சில நாழிகைகளை
எண்ணி எண்ணி முடித்துவிடாதே !!!!
அருமை 18-Aug-2017 10:47 am
வாழ்வியல் தத்துவங்கள்
பாராட்டுக்கள்
தொடரட்டும் தங்கள் வாழ்க்கைத் தடங்கள். 15-Aug-2017 11:54 am
எண்ணம் மிக அருமை ... என்னை ஒரு நிமிடம் எண்ண செய்தது 12-Aug-2017 2:09 am
தோல்விகளை எண்ணி எண்ணி தளர்வதை விட
தோற்று பார்த்தல் தான் என்ன ?
வாழ்கை ரசிக்கத்தானே போர் புரிய அல்ல
உன் லட்சியங்களை வெல்ல ஏன் இந்த அரும்பாடு !
வெற்றியின் காரணத்தை
ஆராயும் உலகம்
தோல்வியின் காரணத்தை அறியாது
வெற்றியையே ரசித்து கொண்டிருந்தாள்
வெற்றி கூட சலித்து விடும் நண்பா !
கண்திறந்து சற்று கவனி உனது
எதிரி நீதான் என்பதை அறிவாய்
வாழும் சில நாழிகைகளை
எண்ணி எண்ணி முடித்துவிடாதே !!!!
அருமை 18-Aug-2017 10:47 am
வாழ்வியல் தத்துவங்கள்
பாராட்டுக்கள்
தொடரட்டும் தங்கள் வாழ்க்கைத் தடங்கள். 15-Aug-2017 11:54 am
எண்ணம் மிக அருமை ... என்னை ஒரு நிமிடம் எண்ண செய்தது 12-Aug-2017 2:09 am
சிகப்பு கதவு ::::
கவிதை எழுத சொன்னார்கள்
நானோ தலையை ஆட்டியவலாக செவியுற்றேன்
தலைப்பு "சிகப்பு கதவு " என்றார்கள்
கேட்டதும் கிறங்கிபோனேன் !
எந்த கதவை பற்றி எழுதுவேனோ ?
உண்மைக்கும் பொய்மைக்கும்
நன்மைக்கும் தீமைக்கும்
நன்மைக்கும் தீமைக்கும்
அறத்திற்கும் புறத்திற்கும்
அன்பிற்கும் காமத்திற்கும்
வண்ணங்கள் உண்டோ
வேறுபாடு அறிந்திட
எதை நான் சொல்லுவேன்
சிகப்பு கதவு என்று ???
புற்களை !
ஆடு மேய்வதற்காக
கட்டமாட்ட வேலி தான்
தாலி !
இல்லை தோழரே!
உங்கள் சிந்தை நன்று
ஆனால் தாளை என்பதில் காமம் இல்லை
உங்கள் வரிகளை பார்த்தால் அதுவே மூச்சாகிரது
தாலி என்பதில் தான் ஒரு சேய்யின்
தொப்புள்கொடி வெட்டப்படுகிறது புரிந்தால் நலமே!!
நான் உங்களை விமர்சிக்க வில்லை இருந்தும் சொல்கிறேன் 23-Nov-2015 11:28 am
நன்று...
ஆனாலும் எல்லாருக்கும் இது பொருந்தாது என்றே தோன்றுகிறது..
காரணம்
எவ்வளவு அன்பு மிக்க
கணவன் மனைவி ஜோடிகளும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்...
அதென்ன கட்டமாட்ட? 22-Nov-2015 11:27 pm
அற்புதமான சிந்தனை 22-Nov-2015 8:11 pm
சொல்ல வரும் கருத்தில் ஒரு நேர்த்தி தெளிவு இருக்க பார்த்து பதிக்கவும் !!
தொடர்ந்து எழுதவும் ,! 22-Nov-2015 7:58 pm
மேலும்...
கருத்துகள்