எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிகப்பு கதவு :::: கவிதை எழுத சொன்னார்கள் நானோ...

சிகப்பு கதவு ::::

கவிதை எழுத சொன்னார்கள் 
நானோ தலையை ஆட்டியவலாக செவியுற்றேன் 
தலைப்பு "சிகப்பு கதவு " என்றார்கள் 
கேட்டதும் கிறங்கிபோனேன் !

எந்த கதவை பற்றி எழுதுவேனோ ?
உண்மைக்கும் பொய்மைக்கும் 
நன்மைக்கும் தீமைக்கும் 
நன்மைக்கும் தீமைக்கும் 
அறத்திற்கும் புறத்திற்கும் 
அன்பிற்கும் காமத்திற்கும் 
வண்ணங்கள் உண்டோ 
வேறுபாடு அறிந்திட 
எதை நான் சொல்லுவேன் 
சிகப்பு கதவு என்று ???

நாள் : 9-Mar-16, 6:48 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே