அம்மா

வார்த்தைகளைத் தேடி சேர்த்து கவிதை அமைத்தேன்....!

அம்மா உன் பெயர் இருப்பதை உணர்ந்து அங்கும் தோற்றேன்...!




!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (23-Nov-15, 2:04 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : amma
பார்வை : 284

மேலே