இதய துடிப்பு

பட்டாசு செய்த
சிறுவர்கள்
இதய துடிப்பு
கேட்டது
'டப் டமால்'
என்று !
.....து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (25-Nov-15, 8:56 am)
Tanglish : theebavali
பார்வை : 60

மேலே