முகம் புகைப்படமாய்

உன்னை பிரிந்து பலகாலம் ....
உன் முகம் புகைப்படமாய் .....
உன் நினைவுகள் திரைப்படமாய் ....
உன் கனவுகள் ஒளிதிரையாய்....
வந்துகொண்டே இருக்குதடி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 31

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Nov-15, 9:45 am)
பார்வை : 193

மேலே