பெண்களுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை - வெப் தமிழ்ஸ்
“ஹார்மோன்கள் ” மருந்தை ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நாளை நீங்கள் படப்போகும் துன்பங்களுக்கு அது தான் காரணம். ஹார்மோன் மருந்துகளுக்கு இரையாவது பெரும்பாலும் பெண்கள் தான்.
ஹார்மோன் மாத்திரைகளை பெண்கள் எடுத்துக்கொள்வதற்கான காரணங்கள்
மாதப்போக்கை முறைப்படுதுவதற்காகவும்,
மாதப்போக்கை நல்ல நாட்களில் ஏற்படா வண்ணம் தள்ளிப் போடுவதற்காகவும்,
கர்ப்பத்தை கலையாமல் பாதுகாப்பது என்ற பெயரிலும்,
பிரசவத்தின் போது வலியை ஏற்படுத்தி பிரசவத்தைத் தூண்டுவதற்காகவும்,
மாதப்போக்கின் போது அதிக உதிரப்போக்கை நிருத்துவதற்காகவும்,
மாதபோக்கு நிற்கும் காலங்களில் அதற்க்கு முன்பும், பின்பும் ஏற்படும் கஷடங்களைத் தற்காலிகமாக தவிர்ப்பதற்காகவும்,
இக்காரணங்களுக்காக பெண்கள் ஹார்மோன் மாத்திரைகளுக்கு
இரையாக்கப்படுகிரார்கள்.
ஹார்மோன் மாத்திரைகள் மற்ற எல்லா மருந்துகளை காட்டிலும் மிகக் கொடுமையானவை.
உங்கள் மொத்த இயற்கையையும் நொடிப் பொழுதில் மாற்றி அமைத்து விடுகிறது.
ஹார்மோன் மருந்துக்களால் புதிய நோய் தோற்றுவிக்கப்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.