என்னாது

சென்னையில் . ..
(நவம்பர் 2015 - மழையில்)

மேனேஜர் : யோவ் மணி 12 ஆகுது . இன்னும்ஆபிஸ் க்கு வர்லையா ??
எங்கையா இருக்க ?.? !!

சார் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வ்ந்துடுறேன் சார் !!

என்னாது ????? !!!

சார் நேத்து வீட்டுக்கு போனதே இன்னும் போகல சார் !!!

எழுதியவர் : செல்வமணி (29-Nov-15, 3:18 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : ennaathu
பார்வை : 93

மேலே