காதலின் துளிகள் 22

நெஞ்சில் ஈரத்தோடு
நீயெனைக்கொன்ற
இந்த மழை நாட்கள்
இனி உலரப்போவதேயில்லை

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (30-Nov-15, 8:14 am)
பார்வை : 139

மேலே