‎முகம்மது_நபி_சிவனடியாரா‬

மெக்காவில் சிவலிங்கம்.
வரலாறு சுருக்கம்:

இஸ்லாம் மதத்தை உருவாக்கிய முகம்மது நபி இந்து என்பதும், அவர் தந்தை சிலை செய்யும் தொழில் செய்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அரபு பெரும்பாலான ஞானிகள் இமயமலை வந்து சிவனை நோக்கி தவம் புரிந்து பல சக்திகள் பெற்றதாக வரலாறுகள் கூறுகிறது.

பழங்கால அரபு தேசங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.

ஆனால் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கடவுள் தான் பெரிது என போட்டி போட்டனர். இதை ஏற்காத முகம்மது காட்டில் வாழ்ந்தார். சிறிது காலம் கழித்து நாட்டுக்குள் வந்த நபி, உருவ வழிபாடுகளை எதிர்த்து ஓர் இறை கொள்கைகளை பரப்பினார்.

(சிவனை முன்னிறுத்தவே மற்ற கடவுள்களை நபி எதிர்த்ததாகவும், கடவுள் சிலைகளை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அல்லா என்றால் சிவன் தான் என பல வரலாறுகள் கூறப்படுகிறது. அதைபற்றி மற்றொரு பதிவில் விரிவாக கூறுகிறேன்)

கோவில் பள்ளிவாசால மாறியது எப்படி?

முகம்மது நபி ரகசிய கூட்டங்களை நடத்தி தனது கொள்கைகளை பரப்பினார். கொள்கைகளை ஏற்றுவந்த அடிமைகளை கொண்டு பல நாடுகளை கைப்பற்றினார். அப்போது லட்சக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன,

காபாவை கைப்பற்றிய நபி அங்கிருந்த கோவில்களின் சிலைகளை உடைத்தார். ஆனால் தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க சிவன்கோவிலை மட்டும் விட்டுவைத்தார். அந்த சிவன் சிலை நவபாஷனத்தால் ஆனது.

இதைபற்றி சீக்கிய மதகுரு குருநானக் கூறுகையில், "முகம்மது எனும் பிராமணர் புகழுக்காக ஓர் இறை கொள்கையை உருவாக்கிவிட்டார். மாடுகளை கொல்வதை ஆதரிக்கிறார். தனது பெயரை கடவுள் பெயருடன் இணைத்துவிட்டார். யூத கடவுளான அல்லாத்தேவி கடவுளை ஆண் கடவுளாக மாற்றி மக்களை ஏமாற்றுகிறார்".

மெக்காவில் உள்ள சிவன் சிலையின் சக்தியை மதித்து முத்தமிட்டார் நபி. கோவில் பின்பகுதியை பூட்டிவிட்டார். அந்த சிலையை தான் முஸ்லிம்கள் மெக்காவிற்கு சென்று தொட்டு வணங்குகிறார்கள்.

மெக்கா பள்ளிவாசலை மேலிருந்து கீழே பார்த்தால் கோவில் தோற்றம் தெரியும். இன்றும் அந்தபகுதியில் தீபாராதனை காட்டபடுகிறது. மஞ்சள் நிற வேஷ்டி கட்டி பல பூஜாரிகள் பூஜை செய்கிறார்கள்.

_________________________________________________________________________
முகநூல்: Hindhu Selva இன் இடுகை ஐ சித்தாந்தம் சுயமரியாதை பகிர்ந்துள்ளார்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (30-Nov-15, 2:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 414

மேலே