நாட்டுப் பற்று

''நாட்டுப் பற்று அதிகமா இருப்பதால்தான் குடிக்கிறேன்னு சொல்றியே ,ஏன்?''
''டாஸ்மாக் வியாபாரம் நொடிச்சுப் போச்சுன்னா அரசாங்கம் பணத்துக்கு எங்கே போகுங்கிறனாலே தான் !''

எழுதியவர் : செல்வமணி (30-Nov-15, 10:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 57

மேலே