வருத்தம்

என் ஜீவன் காணாமல் தேடுகிறேன்
உன் நேசம் கிடைக்காமல்
தண்ணீரில் தத்தளிக்கும் காகித ஓடம் போல்
என் இதயம் துடிக்கிறது
உன் வார்த்தைகளால்
வாழ்கையே வெறுமை ஆகிறது
நாநடுங்கும் குளிர் இருந்தும்
சுட்டுவிடும் சூரியன் போலே எரிகிறது என் தேகம்
என் வேதனை அறியாயோ இல்லை புரிந்தும் புரியாமல் இருக்கையோ!!!!!!!!!!