உன்னாலே உன்னாலே
மழை மேகம் மழை மேகம்
அது உன்னோடு சேரும்
நீ விளையாட
அந்த தூறல்கள் சிந்தும்
என்னோடு உறவாட இங்கு நீ மட்டும் போதும்
பகலென்ன இரவென்ன
என் நெஞ்சம் உன்னைத்தான் தேடும்
விழி மூடும் அந்நேரமும்
அங்கு உன் பிம்பம் தோன்றும்
நட்டநடு ராத்திரியும் பட்டபகல் போலே சுட்டெரிக்கும் அதிசயம் கண்டேன்
நீ என்னை சேராமல் விலகியதால் !!!!!!!!!!!!