prakash.j - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  prakash.j
இடம்:  chennai
பிறந்த தேதி :  19-Jul-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jun-2010
பார்த்தவர்கள்:  196
புள்ளி:  34

என்னைப் பற்றி...

nallathaga mattume irukum

என் படைப்புகள்
prakash.j செய்திகள்
prakash.j - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2022 8:22 am

சொந்தமான சொந்தங்களை தேடி பார்த்தேன் காணவில்லை
என்ன
சொல்ல ஏது சொல்ல சென்று நிற்க வாசல் இல்ல
குத்தம் என்ன செய்தேன் இங்க என் மதிகேதும் எட்ட வில்ல
மனம் கொண்டவளை மணம் கொண்டேனம்மா அதுவோ
கண்டபடி கண்டபடி என்ன திட்டுறாங்க என்னைத்தேடி
உள்ளபடி சொல்லுறேம்மா என் உள்ளுக்குள்ள துரோகம் ஏதும் இல்லையம்மா
காலம் மட்டும் போனதம்மா காட்சிகள் ஏனோ மாறலையே
கள்ள நெஞ்சம் இல்லையம்மா காத்திருக்கேன் வேணும் உன் நேசமம்மா
உன்ன சுத்தி நரிகள் மட்டும் வாழுத்தம்மா நல்ல உள்ளம் இங்க வாடுதம்மா
வந்த வழி போன வழி சுத்தி வந்து பாக்குறேன்மா உன்ன மட்டும் காணுமம்மா
நேரம் வருமுன்னு காத்திருக்கேன் வெந்து விடு என் அம்மா அம

மேலும்

prakash.j - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2022 3:41 pm

மீண்டும் வந்துவிட்டேன் பல தடைகளை வென்று மீண்டு வந்துவிட்டேன் என் தமிழ் உறவுகளோடு இளைப்பாற என் தமிழுடன்.

பண்ணிடறன்றாண்டு கடந்ததென்னவோ பன்னிரண்டு நாட்களாக,

பல பிரிவுகள் சில வெற்றிகள்.

மேலும்

prakash.j - prakash.j அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2010 1:03 pm

தனிமை என்ற சிரெயில் அடைந்து விட்ட என்னை துணையாய் நின்று காக்க வருவாய்

கல்லறை வாசல் காத்து நின்று வரவேற்கிறது என்னை !

வாசலை திறக்க யாரும் இல்லையே

நான் பூசுட புன்னகையே பூத்து வருவாய்
என் உற்வளத்தில் கலந்துகொள்ள

வார்த்தை சொல்ல யாருமில்லை ஆறுதலாய்
வாழ்கை தந்த பாடமடி உண்மை

வார்த்தைகள் வந்த நேரம் வாழ்த்து சொல்ல உறவில்லை

வாழ்கைஇன் எல்லைஇல் முடித்து வைக்க சொந்தமில்லை

உறவில்லாமல் இந்த உடல் மட்டும் ஏன்

கல்லறை மணலே என்னை தின்று விடு
தனிமை என்னை எரிக்கிறது !!!!!!!

மேலும்

கருத்துகள்

மேலே