இடைவேளை

மீண்டும் வந்துவிட்டேன் பல தடைகளை வென்று மீண்டு வந்துவிட்டேன் என் தமிழ் உறவுகளோடு இளைப்பாற என் தமிழுடன்.

பண்ணிடறன்றாண்டு கடந்ததென்னவோ பன்னிரண்டு நாட்களாக,

பல பிரிவுகள் சில வெற்றிகள்.

எழுதியவர் : பிரகாஷ் ஜே (27-Dec-22, 3:41 pm)
சேர்த்தது : prakash.j
Tanglish : edaivelai
பார்வை : 87

மேலே