அணியெனவே வாழ்ந்தார் அவர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பரிதவிக்கும் ஏழையர்க்குப் பார்த்துதவி செய்வார்;
ஒருங்கிணைத்து யாவர்க்கும் ஓங்கும் – பரிசாய்த்
துணிமணிகள் தாம்கொடுத்துத் தூயதமிழ் பேசி
அணியெனவே வாழ்ந்தார் அவர்!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
பரிதவிக்கும் ஏழையர்க்குப் பார்த்துதவி செய்வார்;
ஒருங்கிணைத்து யாவர்க்கும் ஓங்கும் – பரிசாய்த்
துணிமணிகள் தாம்கொடுத்துத் தூயதமிழ் பேசி
அணியெனவே வாழ்ந்தார் அவர்!
- வ.க.கன்னியப்பன்