பெற்றிடும் பூமியில் பேறு --- முன்முடுகு வெண்பா
கற்றிற்ற பெற்றிற்ற மற்றற்ற வெற்றிக்கு
நற்கற்று வற்றற்ற முற்றிற்ற -- இற்றைக்கு
வெற்றியும் கல்வியில் வென்றிட நாளும்நாம்
பெற்றிடும் பூமியில் பேறு.
கற்றிற்ற பெற்றிற்ற மற்றற்ற வெற்றிக்கு
நற்கற்று வற்றற்ற முற்றிற்ற -- இற்றைக்கு
வெற்றியும் கல்வியில் வென்றிட நாளும்நாம்
பெற்றிடும் பூமியில் பேறு.