ஓர்-முத்தம்

அவளிடம்
சத்தம் இன்றி
ஓர் முத்தம் கேட்டேன்...!

சட்டென
என் கன்னம் சிவந்தது...?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
அவள் உதட்டுச்சாயம்...!
#ஓர்_முத்தம்

எழுதியவர் : பிரகாஷ் (1-Dec-15, 4:11 pm)
பார்வை : 375

மேலே