பட்டாம்பூச்சியாய்
நினைவுகளுக்கும் ஆசை உண்டு...
பட்டாம்பூச்சியாய் பிறந்திருக்க கூடாதா என்று...
பறக்கத் தான் ஆசை இருந்தாலும்
என் சிறிய மனதில் மட்டும் சிக்கித் தவிக்கிறது...
எனக்கும் ஆசை தான் பட்டாம்பூச்சியாய் இருந்திருக்க கூடாதா என்று...
ஒரு நொடியாவது அவள் கண்முன் அழகாக சுற்றி பறந்திருப்பேன்...
அவளின் சிறு புன்னகைக்காக...