நிலா_ பெண்

நீ
இந்த
பௌர்ணமி இரவில்
வெளியில் வராதே...
பெண்ணே...

உனக்கும்...
நிலவுக்கும்..
அழகில் போட்டி வந்துவிடப்போகிறது..!

எழுதியவர் : பிரகாஷ் (1-Dec-15, 8:14 am)
பார்வை : 153

மேலே