என்னவளதிகாரம்--என்னுள் நீ

பெண்ணே
உன் வீட்டுக் கண்ணாடியாய்
மாற சிறு ஆசை எனக்கு.
உன்னைத் தொடாமல்
என்னுள் உன் உருவம் காண.

எழுதியவர் : பிரகாஷ் (30-Nov-15, 10:21 pm)
Tanglish : ennul nee
பார்வை : 312

மேலே