திருமண மண்டபம்

சேலை கட்டிக்கொண்டு
பூ சூடிக்கொண்டு
மணமேடைத் தூண்கள்!

எழுதியவர் : வேலாயுதம் (30-Nov-15, 2:51 pm)
Tanglish : thirumana mandabam
பார்வை : 157

மேலே