நேய அணைகள்----முஹம்மத் ஸர்பான்
மழையின் பெருங்கோபம்
ஊரை அழிக்க வந்தது.
மனிதநேயம் கட்டிய அணையில்
மழையும் தோற்றுபோனது இன்று
மேகம் விட்ட கண்ணீர்த்துளியின்
சோகத்தை மனிதனின் நேசத்துளிகள்
மருந்தாய் குணப்படுத்தியது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
