நீ

படிக்கப் படிக்க இனிக்குதே
எப்படி நுழைந்தாய்?
என் கவிதைக்குள் நீ!

எழுதியவர் : வேலாயுதம் (8-Dec-15, 2:41 pm)
Tanglish : nee
பார்வை : 203

மேலே