nila

கடல் அலையில் கால் நனைத்து விளையாடிய அவளை கண்டேன்,
நிலவு அவளாக மாறியது,
அவள் நிலவாக மாறினால்,
பெரும் குழப்பம் என் அருகில் இருப்பது
அவளா நிலவா என்று!

எழுதியவர் : dany (10-Jun-11, 10:11 am)
சேர்த்தது : y27dany
பார்வை : 378

மேலே