மனசு !

வெகு தொலைவில் வைத்து

பார்த்தேன்

உன்னைவிட உயர்ந்தவன்

யாரும் இல்லை என்று

நினைத்தேன்

உன்னில் உலா வந்து

பார்த்தேன்

புரியாத புதிராய்

கட்டுக்கு அடங்காத

அலையாய்

நிறுத்தமுடியாத காற்றாய்

தடுக்கமுடியாத நிராய்

மாறிவிட்டாயே

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் 9894354900 (10-Jun-11, 10:13 am)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 332

மேலே